Thursday, March 26, 2009

ஆசிப், பரிசல், ஆதவன், சென்சி - மற்றும் சில கவுஜைகள்!

கடந்த சில நாட்களில் இவர்கள் நடாத்திய கவுஜயின் தத்துவ விசாரணைகளை படித்து அசைபோட்டுக்கொண்டு கழிவறையில் அமர்ந்திருந்த போது கணநேரத்தில் என் சிந்தனையில் வெடித்துச் சிதறிய கவுஜைகள், இதோ உங்கள் பார்வைக்காக.


ஆசிப் பரிசல்
கடிதம்
ஆதவன் சென்ஷி
தம்


பின்'ஊட்டம்'


ராமதாசு
மதில்


அமாவாசை
கூட்டணிகள்


கவிதை
விரயம்
கவுஜ
'__'


'ரம்' சரியா வருமா?


வார்த்தை விரயம் பற்றி பேசிய இந்த கவிஜ மகா புலவர்கள், நேரவிரயம் பற்றியும் தங்கள் இலக்கிய விசாரணையில் விவாதித்திருக்கலாம். இப்படி சில உதாரணக் கவுஜைகளை இட்டிருந்தால், புதிதாக வரும் என்போன்ற நூட்பவாசகன் பல இடங்களிலும் கவுஜ பற்றிய மேலதிகத் தகவல்கள் தேடி 'நேரவிரயம்' செய்ய வேண்டிய அவசியம் வராது.

15 comments:

ஊர்சுற்றி said...

வால்பையனோட கவுஜயை - ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டேன். மன்னிச்சிக்கோங்க தல. அது உண்மையான கவுஜதான். :)))

வால்பையன் said...

அப்போ நானும் ஆட்டையில இருக்கேனா!

அப்படியே ஷாக்காயிட்டேன்! வரலைன்ன உடனே!

சென்ஷி said...

:-)))

நல்லா யோசிக்கறீங்க....

சென்ஷி said...

//ஆசிப் பரிசல்
கடிதம்
ஆதவன் சென்ஷி
தம் //

என்ன கொடும சார் இது

ஊர்சுற்றி said...

வால்பையா.... நீங்க இல்லாமலா?!!!
அது எப்படி முடியும்!

ஊர்சுற்றி said...

//சென்ஷி said...

//ஆசிப் பரிசல்
கடிதம்
ஆதவன் சென்ஷி
தம் //

என்ன கொடும சார் இது//

வாத்தியாரே இதுல ஏதும் கவுஜ தொக்கி நிக்கலையே!!!
அப்படி ஏதாவது சொன்னீங்க, அப்புறம் நான் அழுதுடுவேன்...

தங்கள்
நன்றி.

இது எப்படி இருக்கு?!!

☀நான் ஆதவன்☀ said...

//கழிவறையில் அமர்ந்திருந்த போது கணநேரத்தில் என் சிந்தனையில் வெடித்துச் சிதறிய கவுஜைகள்///

அவ்வ்வ் எங்கலெல்லாம் உட்கார்ந்து யோசிக்கிறாங்கப்பா....

//சென்ஷி said...

//ஆசிப் பரிசல்
கடிதம்
ஆதவன் சென்ஷி
தம் //

என்ன கொடும சார் இது
//

இதுக்கு ஒரு பெரிய ரீப்பீட்டே

அண்ணே நீங்க உண்மையிலேயே நூட்ப வாசகன் தான்

ஊர்சுற்றி said...

வாங்க ஆதவன்.

யோசிக்கிறதுன்னு வந்துட்டா அப்புறம் இடம் பொருள் ஏவல்-எல்லாம் பார்க்கமாட்டோம்ல!

//அண்ணே நீங்க உண்மையிலேயே நூட்ப வாசகன் தான்//

இது எனக்கு சொன்னதா?!
இல்ல சென்ஷி-க்கு சொன்னதா?!

அத்திரி said...

ஏன் இப்படி???

ஊர்சுற்றி said...

வாங்க அத்திரி...

நம்மாலும் முடியும்னு ஒரு நம்பிக்கைதான். :)

நட்புடன் ஜமால் said...

முதன் முறையா வாறேன்னு நின்னைக்கிறேன்

நல்ல வரவேற்புதான்

:)

ஊர்சுற்றி said...

வாங்க ஜமால்.

தங்கள் வரவு நல்வரவாகுக. :)

நட்புடன் ஜமால் said...

நன்றி நண்பரே!

Tamilar said...

இது மாதிரி ப்லோக் எழுத எங்க பயிற்சி எடுகுரிங்க நண்பரே

ஊர்சுற்றி said...

தமிழர் அவர்களே,
எல்லாம் நம்ம வலையுலக குருமார்களிடமிருந்துதான்(?!)
இதவுட்டா வேற எங்கே போயி கத்துக்கிறது? :)))