அளவுக்கு மிஞ்சினா ஐஸ்கிரீமும் திகட்டிடும்....
அளவுக்கு மிஞ்சினா இருட்டுக்கடை அல்வா கூட....
அந்தமாதிரிதான். முதல்ல பார்க்கும்போது நல்லாத்தான் இருந்தது. ஆனா, ஒருமணிநேரத்தில நாலைஞ்சு தடவை - அதே விளம்பரத்தை திரும்ப திரும்ப ஒளிபரப்பினா எரிச்சல் வரும்னு 'சன் தொலைக்காட்சிக்கு' அதன் விளம்பரப் பிரிவு சொல்லித்தொலைக்கவில்லையா?
மாசிலாமணிக்கு இவ்வளவு செலவு பண்ணி படம் எடுத்தீங்களே, கூட நாலைஞ்சு டிரெய்லர் எடுத்து வச்சிருக்க கூடாது?!
இப்போ அதிகமா காட்டுறது அந்த 'சலூன்' விளம்பரம்தான். பார்த்து பார்த்து போரடிச்சு புளிச்சுப் போச்சு.
இதுல கொடுமை என்னான்னா, சன் குழுமத்தோட எல்லா சேனல்லயும் இந்த விளம்பரங்களைத் திரும்ப திரும்ப ஒளிபரப்புறதுதான்.
'புதுசு கண்ணா புதுசா' எதாவது செய்யுங்க பாஸூ....
22 comments:
பதிவிட உதவினாங்களே
;)
நெம்ப கரெக்க்டா சொன்னீங்க ..!! இந்த மாதிரி மொக்க விளம்பரத்த போட்டா படமும் , டிஷ் ஆன்டனாவும் பிச்சுகிட்டு போகுமின்னு இவுனுங்குளுக்கு ஒரு நப்ப ஆச...!!!!
மா.....சி.....லா.......ம......ணி........!!! பேரப் பாருங்க.... ஏதோ ஊசி... பாசி விக்குறவன் மாதிரி...!!! அதுலையும் இந்த நகுலன் மூஜியப் பாத்தாலே எருச்சலா .. வரும்.... !! ஆம்பளையா.. பொம்பளையானே தெரியாத மாதிரி ஒரு கெட்டப்பு.... ஊடியில சொட்டர் விக்குற நேப்பாள்காரன் மாதிரி .....!! அந்த மூஞ்சியவே திரும்த் திரும்ப பாக்கும்போது கொமட்டிக்கிட்டு வருது...!!!
அடுத்து இந்த டிஷ் ஆண்ண்டனா விளம்பரத்துக்கு வருவானே ஒரு போண்டா வாயன்.... !! அவன் மொகரையே பெருக்கானும் ... பண்ணியும் கலந்த மாதிரி ஒரு கன்றாவி.... இதுல டப்பிங் டையலாக் வேறயா... கொடூரமா இருக்கும்...!!
இந்த மாதிரி ஒளிபரப்பலாமின்னு யோசிச்சான் பாருங்க..... , அந்த தார் ரோட்டு மண்டையான நாலு மிதி மிதுச்சா சரியா போயிரும்.......!!!!
நியாயமான பதிவு. சன் டி.விக்கு கடவுள்னு நெனப்பு! விடுங்க பாஸ்! இந்த டி.வியே இப்பிடித்தான்!
ஸ்ரீ....
ஆகா.. விளம்பரத்துக்கே பயந்துட்டீங்கன்னா எப்படி? சீக்கிரம் அந்த படம் சன் டிவியில் போடும்போது பார்க்காமலா இருக்கப் போறீங்க? - இது எப்படி இருக்கு..
ஒட்டுமொத்த தமிழகத்தின் குரலும் இதேதான்.
இதெல்லாம் பார்த்து சலித்துப் போன நண்பர்களே சன் டி.டி.எச் -இல் சானல் நம்பர் 001 ஐப் பாருங்கள்.
azhumbukku oru alavae illama poachu.... sun tv partha thalaivali thaan micham.....
onnumae illatha matterukku izhuthu ahuthi news la solvaanga paarunga... some times comedy a irukkum....
ஹெ ஹெ இதெல்லாம் அரசியல்லே சகஜமப்பா
இதுலே டாப் 10 லே முதல் இடத்துலே இருக்காமுலே
idula kodumai enna na endhiranayum sun pics daan produce panraanga...
Hi
உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.
உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.
நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்
இவங்க தொல்ல தாங்க முடியலப்பா.
இதற்க்காக நான் சன் குழுமம் தயாரிக்கும் எந்த படத்தையும் பார்க்கரதில்லை. அது ஆஸ்கார்க்கு தேர்ந்துஎடுத்தாகூட.
நன்றி
நட்புடன் ஜமால்,
லவ்டேல் மேடி,
ஸ்ரீ,
தமிழ்நெஞ்சம்,
THANGAMANI,
ivingobi,
அபுஅஃப்ஸர்,
Venki,
cdmSaran,
எல்லோருக்கும் நன்றிகள்.
தமிலிஷ்ல கும்மாங்குத்து குத்தியவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.
தமிழ்நெஞ்சம்,
மாசிலாமணியை ஏற்கெனவே பார்த்துவிட்டேன், எனவே தொலைக்காட்சியில் திரும்பவும் இந்த விளம்பரத் தொல்லைகளூடே பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. :)
அப்புறம் THANGAMANI,
001 சானல் என்னதுங்க?
புதிதாக வந்து பின்னூட்டமிட்டவர்களுக்கும் நன்றிகள். :)
அட! நாராயணா! இவனுக இம்சை தாங்க முடியலையே!
லவ்டெல் மேடியின் பின்னூட்டம் செம காமெடி...
லவ்டெல் மேடியின் பின்னூட்டம் செம காமெடி..
பழைய தூர்தர்ஷன் = இப்போதைய சன் டிவி
Sun DTH Ad = old Dabur Tooth Powder Ad
மொத்ததில் சன் டிவி டோடல் வேஸ்ட்.
ஆமா கிரி.
இங்கிலீஷ்காரன் & Anbu,
எனக்கும் அந்த பின்னூட்டம் சுவாரசியமா இருந்தது.
The Rebel,
எப்படித்தான் இப்படி யோசிக்கிறீங்களோ!
எனக்கு தூர்தர்ஷன் விளம்பரம்னாலே அந்த பொண்ணு ஆப்பிள் கடிக்கறதுதான் ஞாபகத்துக்கு வரும். :)
இந்த இடுகையை விட லவ்டெல் மேடியின் பின்னூட்டம் ரொம்பப் பிடித்திருந்தது எனக்கு.
நாலு நச்சு பிகர ஆட விடாம..
Joe, கிறுக்கன்,
வருகைக்கு நன்றி.
Post a Comment