Friday, April 3, 2009

TN07 - AL 4621 விபத்தில் சிக்கியது!

TN07 - AL 4621
என்ற எண்ணுடைய இரு சக்கர வாகனம்
வேளச்சேரி, இரயில் நிலையத்திற்கு அருகே
விஜயநகர் செல்லும் வழியில்
சற்றுமுன் (40 நிமிடங்களுக்கு முன்) 
நிலைகுலைந்தது.

அடிபட்ட வாகன ஓட்டியை ''தமி்ழ்நாடு அரசு' 
அவசர ஊர்தி (108) அருகிலுள்ள 
மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றது.

இந்த வண்டி எண்ணுக்கு உரியவரைப் 
பற்றி உங்களுக்கு தெரிந்திருந்தால் 
அவருக்குத் தெரிந்தவர்களுக்கு 
தெரியப்படுத்துங்கள்.

7 comments:

நட்புடன் ஜமால் said...

தகவல் மையமா!

நல்ல விடயம் தான்.

பழமைபேசி said...

//நட்புடன் ஜமால் said...
தகவல் மையமா!

நல்ல விடயம் தான்.
//

நல்ல விடயமா இது? அவ்வ்வ்....

கெட்ட விடயம், ஆக்கப்பூர்வமான தகவல்!!

அண்ணன் வணங்காமுடி said...

தகவல் சொல்வது என்று வந்த பின் நல்ல விடயம், கெட்ட விடயம், ஆக்கப்பூர்வமான விடயம் எல்லாம் ஒன்றுதான்.

ஊர்சுற்றி said...

அந்த இடத்திலே அதுக்கு மேல் எந்த உதவியும் என்னால் செய்ய முடியவில்லை. ஏதோ என்னாலானது இது மட்டுமே!!!

Unknown said...

நெம்ப நல்ல ஐடியாங்கோ தம்பி.....!! இப்புடி நாலு பேருக்கு உதவுறது நெம்ப நல்லதுங்கோ தம்பி.......!!! நீங்கோ நெம்போ டச்சு பண்ணிபோட்டீங்கோ தம்பி.....!!!

ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.....!!!!


அப்புடியே எனக்குமும் ஒரு மினி கெல்ப்.......!!!!
.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

போன வாரம் நானுமும் எம்பட ப்ரென்ட்சும் திருச்செங்கோடு போயிட்டு வரும்போது வண்டி கீழ உளுந்து நானும் நேலகொலஞ்சு போயிட்டேனுங்கோ தம்பி.......!!! ஆஆஆஆஆஆஆவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......!!!!

இதையும் ஒரு பதிவா போட்டுபுடுங்கோ தம்பி....!!! ஆவ்வ்வ்வ்வ்.....!!!

போயிட்டு வாறேனுங்கோ தம்பி......!!!!!

ஊர்சுற்றி said...

லவ்டேல் மேடி,

இனிமே அதேமாதிரி நடந்ததுன்னா, மின்னஞ்சல் அனுப்புங்க. வந்து பார்த்துட்டு ஒரு இடுகை இட்டுபுடுறேன்.

Gowtham GA said...

நாலு பேருக்கு நல்லது பண்ணினா எதுவும் தப்பு இல்லை....