Monday, February 23, 2009

நான் அப்பவே சொன்னேன்ல!

ரஹ்மான் ஜெயிச்சிட்டாரு....

என்னோட முந்தைய இடுகையை பாருங்க!

D. It is written.

5 comments :

நையாண்டி நைனா said...

நானும் உங்க கூட சேர்ந்து வாழ்த்துகிறேன்.

ஊர் சுற்றி said...

இங்க வந்து வாழ்த்தினதுக்கு நன்றி நைனா.

லவ்டேல் மேடி said...

" ஸ்லம்டாக் மிளினியர் " படத்துக்காக ஏ . ஆர் . ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது எனபது உள்நோக்கத்துடன் கொடுக்கப்பட்டது... !! இதை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை ....!! இதவிட அற்புதமான இசைகளை அவர் தந்துள்ளார் .. ஆனால் அவை அனைத்தும் இந்தியப் படங்களுக்கே .... !!! அந்த ஒரு காரணத்தினாலேயே அவருக்கு ஆஸ்கர் குழு கண்டுகொள்ளவில்லை .....!!!

ஊர் சுற்றி said...

லவ்டேல் மேடி,

கொஞ்சம் குழந்தைத் தனமா பேசுறத விட்டுட்டு தெளிவா யோசிங்க. அது அவார்டு, நாமினேட் பண்ணினாத்தான் கொடுப்பாங்க. இதுவரை எத்தனை இந்தியப் படத்துக்கு ரஹ்மானை பரிந்துரைத்திருக்கிறார்கள்?

லவ்டேல் மேடி said...

தம்பி.....!! எப்படி பேசினாலும் நான் சொன்னதுதான் எனக்கு சரி...!!