முதல் பாதி:
நன்றாக ஆரம்பித்து, காதல் வரை கொண்டு வந்திருக்கிறார் இயக்குனர். 'கண்ட நாள் முதல்', 'டிஷ்யும்' போன்ற படங்களின் சாயல் வந்துவிடக்கூடாது என்று மிகவும் மெனக்கெட்டுள்ளார். அதில் ஒரளவிற்கு வெற்றியும் பெற்றுள்ளார். ஒரு பெண்ணையும் பையனையும் சந்திக்கவைத்து, மோதவைத்து இறுதியில் காதலில் விழவைப்பதில் காட்சியமைப்பு திரைக்கதை எல்லாம் அருமை.
இரண்டாம் பாதி:
முதல் பாதியில் 'சிவா' வுடன் முடியும் மோதலை தொடர்ந்தே தீருவது, மேலும் அடுத்தடுத்து கதாப்பாத்திரங்கள் தங்கள் முடிவை மாற்றி மாற்றி பேசுவது, என்று இரண்டு மூன்று 'கிளைமேக்ஸ்' தொடரந்து வருகின்றன.
காமெடி நல்லாத்தானே இருக்கு என்று நினைக்கும்போதே, சில மொக்கையிலும் மொக்கையான காமெடித் திணிப்புகள் - ரொம்ப ஓவர். சில நேரம் என்னதான் நடக்கிறது என்ற குழப்பமே வந்துவிடுகிறது.
மொத்தத்தில்:
திரைக்கதை - பின்பாதி சொதப்பல்
இசை - ஒண்ணும் சொல்லிக்கிற மாதிரி இல்ல
மார்க் - 38 (விகடன்ல இதுக்கு மார்க் போடுவாங்களான்னு தெரியல).
வேண்டுகோள்:
படத்தில 'சிவா' வுக்கு தங்கச்சியா நடிச்ச அந்த பொண்ணோட முகவரி இருந்தா யாராவது குடுங்களேன். காதலர் தினம் முடிஞ்சாலும் பரவாயில்லை.
'ஞானசம்பந்தம்' சார் - தயவு செய்து இந்த மாதிரி மொக்கை ரோல்களில் இனியாவது நடிக்காமல் இருங்களேன்.
9 comments:
//படத்தில 'சிவா' வுக்கு தங்கச்சியா நடிச்ச அந்த பொண்ணோட முகவரி இருந்தா யாராவது குடுங்களேன். காதலர் தினம் முடிஞ்சாலும் பரவாயில்லை.//
லொள்ளு..........
ஹிஹிஹி....
Thanx for one more to "Miss this movie List"
அது என்ன உலக சினிமா.. ஏன் தமிழ் சினிமாக்கள் மட்டும் உலக அளவில் ஒரு போதும் போய் சேரவில்லை.
உலக சினிமாக்களில் என்னதான் உள்ளது. அவர்கள் மட்டும் உலக விருதுகளை வாரி குவிக்கிறார்கள். அந்த சினிமாக்கள் எவை..?
அது போன்ற சினிமாக்களை பற்றி அறியவும் பார்த்து ரசிக்கவும் அன்புடன் அழைக்கிறேன்.
உலக சினிமா பற்றிய எனது வலையை பார்க்கவும்
தங்களின் மேலான கருத்துக்களையும் கூறவும். பிரியப்பட்டால் பின் தொடரவும்.
நன்றி.
>>>> படத்தில 'சிவா' வுக்கு தங்கச்சியா நடிச்ச அந்த பொண்ணோட முகவரி <<<<
konjam Photo poteenga-na.. visaarichu paarka vasadhiya irukumey.. ;-)
வண்ணத்துப் பூச்சியாரே,
உங்களை பிடிக்க வந்துட்டேன்.
//"Miss this movie List"//
ம். விகடனுக்காக வேண்டுமானால்,
நீங்கள் ஒருமுறை பார்க்கலாம்.
யாத்ரீகன்,
அதைத்தான் தேடிக்கொண்டிருக்கிறேன்.
கிடைத்ததும் இணைத்துவிடுகிறேன்
her real name is priya.
satyabama college student.
email: priya.jillu@gmail.com
அட, அனானி அண்ணனுக்குத்தான் எவ்ளோ அக்கறை!!!
Danks...
Hi
உங்கள் வலைப்ப்திவை வலைப்பூக்களில் பதித்ததற்கு நன்றி.
உங்கள் இணைப்பை இப்பூக்களில் பார்க்கவும்.
வேகமாக வளர்ந்து வரும் தமிழ் இனத்தின் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும.
நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்
Post a Comment