Sunday, December 28, 2008

சென்னை பதிவர் வாசகர் சந்திப்பு - ஆறிப்போன படங்கள் மற்றும் விடீயோக்கள்!

ஆமாங்க... நேற்றே இந்த இடுகையை இட்டிருந்தால் 'சூடான' என்று தலைப்பிட்டிருக்கலாம். அதுவுமில்லாமல், இந்த 'சூடான' வார்த்தைக்கு வலையுலகில் சற்றே அதிக 'சூடு' இருப்பதால் ஒரு முன்னெச்சரிக்கை. அவ்வளவுதான்!

நானும் சென்னை வலைப்பதிவர் மற்றும் வாசகர் சந்திப்பு (27/12/2008)- ல் கலந்து கொண்டேன். இதோ புகைப்படங்கள்.





































குசும்பன் அவர்களின் கோரிக்கை நர்சிம்மால் நிறைவேற்றப்பட்டது.

ஆமாங்க, நர்சிம் 'டக்கின்' பண்ணாம வந்திருந்தாருங்க.

















நேரம் ஆக ஆக... இருள் கவிய.... புகைப்படங்களிலும் அது தெரிகிறது.

புகைப்படங்களுக்கான முகவரி இது...
http://picasaweb.google.com/itisjonson/euLemF?authkey=8V0Fe1aUVGI&feat=directlink

சுவாரசியமான விவாதங்கள் அடங்கிய விடீயோக்கள் இங்கே....

1) தி.மு. - தி.பி. (திருமணத்திற்கு முன் - திருமணத்திற்கு பின்): வாழ்க்கையில் உள்ள/ஏற்படும் பயம், பொறுப்பு இவை பற்றி இங்கே...
http://picasaweb.google.com/lh/photo/Uy2_tIWfDAx9J2u8xEYvXA?authkey=Yr6WyqBh10I&feat=directlink

2) 40 வயதிற்கு மேல் - என்பதை மையமாக வைத்து இங்கே விவாதிக்கிறார்கள்
http://picasaweb.google.com/lh/photo/n6-xvdp-gnjfoxCX2-fb6A?authkey=Yr6WyqBh10I&feat=directlink

3)தாமிராவின் (புலம்பல்கள்...)அலசல்கள் - இங்கே
http://picasaweb.google.com/lh/photo/q-8kvH4KNZB2UxOqNKtDUA?authkey=Yr6WyqBh10I&feat=directlink

4)'திருமணம் அல்லது ஒரு துணை' தேவையா இல்லையா? - எது தேவை?: அனைவரது கருத்துக் குத்துக்கள் இங்கே...
http://picasaweb.google.com/lh/photo/SVrSB8MU1tZKjdxru10c4Q?authkey=Yr6WyqBh10I&feat=directlink

பி.கு. விடீயோக்கள் வரிசையாக ஒரே ஆல்பத்தில் உள்ளன். அதனால முதல் link -ல் இருந்து அடுத்த விடீயோவிற்கு செல்லலாம்.

8 comments :

Anonymous said...

எனக்கு ஒரு சிலரை யாருன்னே அடையாளம் தெரியல, பேர் போட்டிருக்கலாம்.ந்ல்ல க்ளிக்-இ இருக்கீங்க. பாரட்டுக்கள்
வாலில்லாத தம்பி

தராசு said...

ஊர்சுற்றினுதான் சொன்னீங்க, ஆனா இப்பிடி பதிவர்களை சுத்தி தித்தி படம் புடிச்சிருக்கீங்க.

ரசித்தேன். நன்றி.

ஆமாம், அந்த வீடியோக்களை பார்க்க முடியவில்லையே,,,, ஏன்????????

முரளிகண்ணன் said...

excellent photos & very nice coverage

hats off

Cable Sankar said...

என்னை விட நல்லா படமெடுத்த உங்களை நன்றாய் பாராட்டி கண்டிக்கிறேன். பேர் போட்டிருந்தால் நல்லாருக்கும்.. வீடியோ வரமாட்டேங்குது தல.. கொஞ்சம் சரி பண்ணுங்க..

அத்திரி said...

எல்லா படமும் சூப்பர்

ஊர் சுற்றி said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி.

இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பதிலளிக்க தாமதம் ஏற்பட்டதற்காக வருந்துகிறேன்.

ஸ்ரீ..... said...

இப்போதுதான் தங்கள் புகைப்படங்களைப் பார்த்தேன். மிகவும் அருமை. அடுத்த சந்திப்பு குறித்துத் தெரிவிக்கவும்.

நட்புடன்,

ஸ்ரீ...

ஊர் சுற்றி said...

நன்றி ஸ்ரீ...